போதிதர்மர்
போதிதர்மர்
கி.பி.(பொ.ஆ.) ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சி மாநகரத்துத்துச் சிற்றரசர் ஒருவர் போதிதர்மர் என்னும் சமயப்பெயர்பூண்டு சீனாவுக்குச் சென்றார்.
பௌத்த சமயத் தத்துவத்தின் ஒரு பிரி்வைப் போதித்தார். அதிலிருந்து உருவானதே “ ஜென்“ தத்துவம். இது, பின்னர் ஜப்பான் முதலிய நாடுகளுக்கும் பரவிச் செழித்து விளங்கியது. போதி தருமருக்குச் சீனர்கள் கோவில் கட்டி சி்லை வைத்து இன்றளவும் வணங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Comments