ஏழு அடி நடந்து சென்று வழியனுபபினர்
ஏழு அடி நடந்து சென்று வழியனுபபினர்
பண்டைத்தமிழர்கள்
வீட்டிற்கு வந்த விருந்தினரைதிரும்பிச் செல்லும்போது, அவர்களைப் பிரிய மனமின்றி வருந்தினர். மேலும், வழியனுப்பும் பொழுது அவர்கள் செல்லவிருக்கிற நான்கு
குதிரைகள் பூட்டபபட்ட தேர்வரை ஏழு அடி நடைந்து சென்று வழியனுப்பினர்.
‘’காலின் ஏழடிப் பின் சென்று’’ - பொருநராற்றுபபடை, 166
Comments